ரீ யூனியன் சந்திப்பு 80களின் நடிகர்கள், நடிகைகள்…
ஆண்டுக்கு ஒரு முறை 1980களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் கூடி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில்நடிகர்கள்சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபு, சரத்குமார், ரத்குமார், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் குஷ்பூ, சுஹாசினி, நதியா, ராதா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், நடிகை லிசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply